House for Sale in Lighthouse Road Mullaitivu
- Property type: House
- Offer type: For Sale
- District: Mullaitivu
- Neighborhood: Mankulam
- Property size: 15 Perches
Features
- Bed Room
- Deed Land
- Electricity
- External Toilet
- Hall
- Kitchen
- Parking
- Surrounding Wall
- Well
Details
House for Sale in Lighthouse Road Mullaitivu
முல்லைத்தீவு Light house Road இல் வீடு விற்பனைக்கு
முகவரி: வெளிச்ச வீட்டு வீதி , முல்லைத்தீவு வீடு முல்லைத்தீவு பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
2 படுக்கை அறைகள், சமயலறை மற்றும் ஒரு ஹால் உள்ளன உங்களுக்கு ஏற்றால் போல் வீட்டினை மறுசீரமைப்பு செய்ய முடியும்
வீட்டின் முன்புறம் மற்றும் பின்புறம் விசாலமான நிலம்
பெரிய வாகனமும் நிறுத்தலாம்
நல்ல குடிநீர் கிணறு
வீட்டில் இருந்து 100M பஸ் தரிப்பிடம், BOC Bank, CEB, Police நிலையம், மருத்துவமனை, முனிசிபல் ஹவுன்சில், கச்சேரி, விவசாய திணைக்களம், அம்மாச்சி உணவகம் மற்றும் பலவற்றிற்கு அருகாமையில்.
பொழுது போக்கிற்கு அருகாமையில் அழகான முல்லைத்தீவு கடற்கரை சூழல் அமைதியான அயலவர்கள்
மேலதிக தகவல்களுக்கு 0767118479 0768115708
- ID: 5084
- Published: April 20, 2024
- Last Update: April 20, 2024
- Views: 69